Gas Cylinder eKYC

LPG சிலிண்டர் e-KYC செய்வது எப்படி:
- உங்கள் ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணை தயாராக வைத்துக் கொள்ளுங்கள்.
- உங்கள் கேஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ App-ஐ பதிவிறக்கம் செய்யுங்கள்.Indane – IndianOil ONEBharatgas – Hello BPCLHP Gas – HP PAY
- Aadhaar FaceRD App-ஐயும் பதிவிறக்கம் செய்யுங்கள்.
- LPG App-ஐ திறந்து உங்கள் Consumer Number அல்லது LPG ID மூலம் Login செய்யுங்கள்.
- e-KYC அல்லது Aadhaar Authentication என்ற option-ஐ தேர்வு செய்யுங்கள்.
- கேட்கப்படும் ஆதார் விவரங்களை உள்ளிடுங்கள் அல்லது உறுதிப்படுத்துங்கள்.