airtel hotspot restrict

airtel-hotspot



Airtel 5G: ஏர்டெல் நிறுவனம் தனது அன்லிமிடெட் 5G டேட்டாவை, மொபைல் ஹாட்ஸ்பாட் மூலம் மற்ற டிவைஸ்களுக்கு ஷேர் செய்யும் வசதியை நிறுத்தப் போகிறது என தகவல் வெளியாகி உள்ளது