EPIC Search Voter List

epic-search

உங்கள் வாக்குச்சாவடி விபரங்களை EPIC Number மூலம் அறிய

https://eletoralsearch.eci.gov.in என்ற இணையதளம் உதவுகிறது.

epicsearch


உங்கள் மொழியை தேர்வு செய்து,EPIC Number மற்றும் மாநிலத்தை தேர்வு செய்து கீழே உள்ள Captcha -ஐ பதிவிட்டு Search செய்தால் உங்கள் வாக்காளர் விபரங்கள் அதில் வரும்.