JIO -தரும் அதிரடி Offer - 16 GB Data இலவசம்



       ஜியோ தனது சேவையில் இரண்டாம் ஆண்டில் கால்பதிக்கிறது.
அதன் காரணமாக தனது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு Offer-களை வழங்கிவருகிறது



Jio Celebration Offer:
  1. இதன் மூலம் அனைத்து ஜியோ வாடிக்கையாளர்களுக்கும் இரண்டு 8GB கூப்பன்(2 Vouchers) வழங்கப்படுகிறது.
  2. தங்கள் My-JIO-App மூலமாக இதனை பயன்படுத்த முடியும்.
  3. முதல் கூப்பன் September 2018, இரண்டாம் கூப்பன்  October 2018 வழங்கப்படுகிறது.
  4. இதனை பயன்படுத்தி கூடுதலாக 8GB + 8GB Data-சேவையை இலவசமாக பெறலாம்.
  5. இந்த Data தினசரி 2GB விதம் 4 நாட்களுக்கு வழங்கப்படும்
  6. கூடுதல் Data உங்கள் கணக்கில் தானாக சேர்த்துகொள்ளப்படும்.

Follow us on:
Facebook : https://www.facebook.com/tamiltechsolutions
Twitter : https://twitter.com/tamilsolutions
Youtube : https://www.youtube.com/@tamiltechsolutions
Instagram : https://www.instagram.com/tamiltechsolutions_official/
Website : https://www.tamiltechsolutions.blogspot.in/